புதுவருடத்தை முன்னிட்டு றீச்ஷா வழங்கும் சிறப்பு நிகழ்வு
Kilinochchi
Festival
Reecha
By Rukshy
ஆங்கில புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக அன்றையதினம் (01.01.2025) றீச்ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் சிறப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது மு.ப 11.00 மணிமுதல் பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்த புதுவருட சிறப்பு நிகழ்வில் DJ குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
கொழும்பில் இருந்துவரும் சிறப்பு நடனக்குழுவின் நடனமும் விதம்விதமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூபா 2999 அறவிடப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US