நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட ஈஸ்டர் வழிபாடு(Photos)
Srilanka
Country
Economic
Crisis
Sri lanka Economy Crisis
Special Easter
By Independent Writer
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட ஈஸ்டர் வழிபாடு ஒன்று நேற்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழிபாடு நேற்று (17) பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
சுயாதீன திருச்சபைகள் ஒன்றிணைத்து முன்னெடுத்த குறித்த வழிபாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, உயிர்த்த ஞாயிறான நேற்று உலக வாழ் கிறிஸ்தவர்கள் மகிழ்வுடன்
கொண்டாடிவரும் நிலையில், எமது நாட்டிலும் அமைதி நிலவி, பொருளாதார
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இயேசுபிரான் எம் நாட்டினை ஆசீர்வதிக்க
வேண்டும் என மன்றாடியிருந்தனர்.


300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US