கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை

Sri Lanka Police Eastern Province Crime
By Rusath Dec 29, 2023 12:35 PM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்றையதினம் (29.12.2023) வெள்ளிக்கிழமை இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில், விசேட மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடிப் படையினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

அத்துடன், தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை | Special Drug Search Eastern Province

மேலும், நகருக்குள் வரும் சகல பொதுமக்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவர்களது பயணப் பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 பேர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போதைப் பொருள் பரிசோதனை பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

தென்னிந்திய நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்

தென்னிந்திய நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்

ஈழத்துக் குயில் கில்மிஷாவை நேரில்சென்று வாழ்த்திய சிறீதரன் (Photos)

ஈழத்துக் குயில் கில்மிஷாவை நேரில்சென்று வாழ்த்திய சிறீதரன் (Photos)

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US