வர்ண முடி - காதணிகள் அணிந்த மாணவர்கள்! அரசாங்கத்தை எச்சரிக்கும் அதிபர் சங்கம்

Ministry of Education Education schools
By Dharu Sep 30, 2025 05:31 AM GMT
Report

பாடசாலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளதாக அதிபர் சங்கம் எச்சரித்துள்ளது.

தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்களின் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பில் இதனால் சமூகத்தில் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழியப்பட்ட சட்டமூலமானது அதன் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் ஒழுக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் உறுவாகும் என  அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அங்கவீனர்களுக்கும் கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்

அங்கவீனர்களுக்கும் கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்

சிறப்பு சுற்றறிக்கை

இந்த சூழ்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கும் சிறப்பு சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களுக்கு வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வர்ண முடி - காதணிகள் அணிந்த மாணவர்கள்! அரசாங்கத்தை எச்சரிக்கும் அதிபர் சங்கம் | Special Circulars Regarding School Students

இது தொடர்பில் நேற்று (29.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர்  நிமல் முதுங்கொடுவ,

“முன்மொழியப்பட்ட சட்டமூலம் காரணமாக ஆசிரியர் - அதிபர் சமூகம் பல சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.

இதனா காரணமாக கல்வி அமைச்சு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வெவ்வேறு வழிகளில் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்களின் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இனி பாடசாலைகளில் அனைத்து மதங்கள் பற்றியும் கல்வி: பிரதமரின் அறிவிப்பு

இனி பாடசாலைகளில் அனைத்து மதங்கள் பற்றியும் கல்வி: பிரதமரின் அறிவிப்பு

தனித்துவமான கலாசாரம் 

ஒரு பாடசாலையின் நிலையான ஒழுக்காற்று முறை அந்தப் பாடசாலையின் தனித்துவமான துணை கலாசாரம் என்பதாகும்.

வர்ண முடி - காதணிகள் அணிந்த மாணவர்கள்! அரசாங்கத்தை எச்சரிக்கும் அதிபர் சங்கம் | Special Circulars Regarding School Students

இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, மாணவர்களுக்கு வரம்பற்ற சுதந்திரம் கிடைக்கும் அபாயம் காணப்படும்.

இந்நிலையில் இதன் இறுதி விளைவு பெற்றோருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ கீழ்ப்படியாத ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்க கூடும்.

மேலும் எதிர்காலத்தில்  அரசாங்கம் எதிர்பார்க்காத ஒரு விளைவாக கூட இருக்கும்” என நிமல் முதுங்கொடுவ கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US