இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை!
Kandy
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு சேவையாக, விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கண்டி எசல பெரஹெர
இந்த பேருந்து சேவை கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US