அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள சபாநாயகர்
Parliament
Samagi Jana Balawegaya
Meeting
Mahinda Yapa Abeywardena
By Kamel
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரையில் அமர்வுகளை பகிஷ்கரிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US