வெலிகடை சிறைச்சாலையில் முதலீடு செய்யும் தென் கொரிய முதலீட்டாளர்
Prison
Horana
welikada prison
Korean investor
cokombo
By Steephen
கொழும்பு வெலிகடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியை பெற்றுக்கொள்ள தென் கொரிய முதலீட்டாளர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கம் தற்போதைய வெலிகடை சிறைச்சாலையை ஹொரணை பிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதுடன் கொழும்பில் உள்ள சிறைச்சாலையின் நிலத்தை முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் தென் கொரிய முதலீட்டாளர் வெலிகடை சிறைச்சாலை அமைந்துள்ள நிலத்தை பெற்று அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US