ஹமாஸ் அமைப்பை தடுமாற வைத்துள்ள சர்வதேசத்தின் முடிவுகள்
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
இஸ்ரேலைப் போல, அமெரிக்காவைப் போல 'ஹமாஸ்' முற்றாக அழிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்ற ஒரு தரப்பாகவே சில அரபு நாடுகளும் இருப்பதாகத் தெரியவருகின்றது.
ஈரானினாலும், ஈரானின் துணை இராணுவக் குழுக்களினாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்ற சில அரபு நாடுகள், 'ஹமாஸ்' எடுத்திருந்த ஈரான் சார்பு நிலைப்பாடு காரணமாக, இம்முறை ஹமாசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.
ஹமாஸ் ஈரானின் கரங்களில் சென்றுவிட்டதால்தான் வளமையாக ஹமாசுக்கு ஆதரவாக புற அழுத்தங்களைக் கொடுத்துவந்த பல அரபு நாடுகள் இம்முறை காசா விடயத்தில் ஒரு வரையறைக்குமேல் செயற்படாமல் பின்நின்று வருகின்றன.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US