மகிந்தவிடம் இவ்வளவு சொத்துக்களா! வெளிவந்துள்ள விபரம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப் புகழ்பெற்ற ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறா விட்டால் அவர்களின் சொத்து விவரம் வெளியிடப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
