கொழும்பில் வீதியை மறித்து வியாபாரிகள் பாரிய ஆர்பாட்டம்(Video)
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Nathan
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.
இந்திய வியாபாரிகளால் முதன் முறையாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும், இலங்கையிலுள்ள இந்திய வியாபாரிகளை தடை செய்ய வேண்டாம் மற்றும் சிறு வியாபாரிகளின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US