வடக்கு - கிழக்கின் சாதனை மாணவர்களை கௌரவித்த SLIIT NORTHERN UNI

Jaffna Northern Province of Sri Lanka
By Independent Writer Jul 04, 2024 11:38 AM GMT
Report

SLIIT NORTHERN UNI ஆனது வடமாகாணத்தில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்வதோடு வடக்கு - கிழக்கு மாணவர்களின் கல்வியியல் மற்றும் தொழில்வாண்மை அபிவிருத்திக்கான முழுமுயற்சியையும் வழங்கி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள SLIIT NORTHERNUNI ஆனது வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரீசில் திட்டங்களையும், கல்விக்கடன் வசதிகளையும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியுடாக (YES Fund) வழங்குகிறது.

இவ் மேன்மை பங்கெடுப்பின் ஓர் அங்கமாக உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் SLIIT NORTHERN UNI யில் உயர் கற்றல் சாதனைகளையும் பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வுகளையும் MANAGE FEST எனும் பாடசாலை மாணவர்களுக்கான நுண்ணறிவு போட்டிகளையும் நடாத்தி வருகிறது.

அதன் படி எமது Chairman திரு. இந்திரகுமார் பத்மநாதன் அவர்களால் யாழ் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாவட்ட ரீதியில் உயர்தரத்தில் முதலிடத்தைப் பெற்ற உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களான செல்வன். ஆனந்தஜோதி வித்தியாசாகர் மற்றும் செல்வன். ஸ்ரீ பண்டகரன் சினேகன் என்போர்க்கும், சாதாரண பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற யாழ் வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி அக்சயா ஆனந்தசயனன் அவர்களுக்கும், எமது SLIIT NORTHERNUNI யில் சிறப்புத் தேர்ச்சி ஏய்திய இரண்டாம் வருட மாணவன் செல்வன் முரளிதரன் பிரனீஷ் அவர்களுக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டது.

வடக்கு - கிழக்கின் சாதனை மாணவர்களை கௌரவித்த SLIIT NORTHERN UNI | Sliit Northern Uni Honorary Event

மேலும் உயர்தர பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தை சேர்ந்த செல்வி. குபேந்திரன் துஷாமினி அவர்களுக்கும், எம் SLIIT NORTHERNUNI ஆல் நிகழ்த்தப்பட்ட MANAGE FEST நுண்ணறிவுப் போட்டிகளில் பங்கு பற்றி முதலிடத்தைப் பெற்ற மாணவி வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி சண்முகி கருணாநிதி அவர்களுக்கும் நான்கு வருட பட்டப்படிப்பை SLIIT NORTHERN UNI யில் தொடர்வதற்கான புலமைப்பரீசில் வசதியும் அவரின் சிறப்பு தேர்ச்சிக்கான கெளரவிப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பும் வழங்கப்பட்டன.

Visit our website:- https://northernuni.lk/

மேலும் தகவல்களுக்கு :- 0771471471

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US