இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் - மூன்று நாளில் 435 பில்லியன் ரூபா இழப்பு

Donald Trump Colombo Stock Exchange Economy of Sri Lanka Stock Market
By Vethu Apr 08, 2025 04:21 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன.

மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் ஒரே பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையும், ஜனாதிபதி ட்ரம்பின் முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

கொழும்பு பங்குச் சந்தை

கடந்த 3 வர்த்தக நாட்களுக்குள் பாரிய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 சுட்டெண்களாக பதிவாகியிருந்தது.

இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் - மூன்று நாளில் 435 பில்லியன் ரூபா இழப்பு | Sl Stock Market Loses 43500 Crore Due To Trump

இது நேற்றையதினம் 14,660.45 புள்ளிகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தது. இந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும், கொழும்பு பங்குச் சந்தை 1,346.99 புள்ளிகள் அல்லது 8.41 சதவீதம் சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 2 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகிய கொழும்பு பங்குச் சந்தை, நேற்று வரையில் 5,253.18 பில்லியனாக குறைந்துள்ளது.

பொருளாதார ஆய்வாளர்கள்

இந்த 3 நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபா அல்லது 43,537 கோடி ரூபாய் கொழும்பு பங்குச் சந்தைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் - மூன்று நாளில் 435 பில்லியன் ரூபா இழப்பு | Sl Stock Market Loses 43500 Crore Due To Trump

நேற்றைய தினம் மட்டும் பங்குச் சந்தைக்கு 227 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவொரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக, பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்

நீ இல்லாத இடைவெளி சுமையானது! கோசலவின் மரணத்தால் மன வருத்தத்தில் அநுர

நீ இல்லாத இடைவெளி சுமையானது! கோசலவின் மரணத்தால் மன வருத்தத்தில் அநுர


மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US