கொழும்பின் முக்கிய பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் (Video)
Colombo
Pettah
Sri Lanka Economic Crisis
Srilanka Protest
By Mayuri
கொழும்பின் முக்கிய பகுதியான புறக்கோட்டை பகுதியில் விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பெருந்திரளானோர் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்ட பேரணியானது புறக்கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி நகர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவண்ணம் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US