ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி
சொரணதொட்ட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு
கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி மூன்று வாக்குகளால் தோல்வியடைந்தது.
அதன்படி, இன்று (21) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்புக்காக இடம்பெற்ற விவாதத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பார்கவியை அழ வைக்க அன்புக்கரசி செய்த கேவலமான வேலை, ஜனனிக்கு கிடைத்த வழி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam