ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீடக் கலந்துரையாடல்
SJB
R M Ranjith Madduma Bandara
Sri Lanka Presidential Election 2024
General Election 2024
By Aanadhi
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) உயர்பீடம் எதிர்வரும் புதன்கிழமை(15) முக்கியமான விடயங்கள் குறித்த கலந்துரையாடலுக்காக ஒன்று கூடவுள்ளது.
குறித்த விடயத்தை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) அறிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், கட்சியின் நாடாளுமன்ற செயற்பாடுகள், புதிய அமைப்பாளர் நியமனம் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள இணைப்பு குறித்தும் முக்கியமான முடிவுகள் எட்டப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US