ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து உருவான ஆறாம் நிலம் திரைப்படம்! பெருகும் ஆதரவு

Ibc tamil The sixth land movie Ananda ramanan
By Dhayani Sep 28, 2021 11:35 PM GMT
Report

இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் கடந்த 24 ஆம் திகதி ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் “ஆறாம் நிலம்”திரைப்படம் எமது ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவாகி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் முழுநீளத்திரைப்படமாக உருவாக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் விதமாக வெளியாகி எமது உறவுகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதுடன், பார்வையாளர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

படத்தின் இயக்குனர் அனந்தராமன் தமிழர்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்கள் குறிஞ்சி ,முல்லை,மருதம் ,நெய்தல், பாலை என ஐவ்வகை நிலங்கள் மட்டுமல்ல. அடுத்தபடியாக ஒரு நிலமும் அதாவது, பாலை எப்படி பயனற்று கிடக்கிறதோ, அதேபோல் கண்ணிவெடிகள் புதைக்கபட்டு எந்த உயிரினமும் வாழத்தகுதியற்ற ஒரு நிலமாக ‘ஆறாம் நிலம்’ இருக்கின்றதாக விறுவிறுப்பான முறையில் இயக்குனர் கோடிட்டு காட்டியுள்ளார்.


ஈழத்தில் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், போருக்கு பின் அங்கே வசிக்கும் மக்களின் நிலையை, இயல்புநிலை மீறாவண்ணம் மிக அழகாக படம்பிடித்து பார்ப்பவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இந்த படம் ஈழம் தொடர்பாக இதுவரை வந்த படங்களிலிருந்து கதைகளம் தனித்துள்ளதுடன், மேலும் நம்பகத்தன்மையுடன் இயல்பான பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கின்றமை இதன் சிறப்பாகும்.

முதன்மை கதாபாத்திரங்களில் நவயுகா, மன்மதன் பாஸ்கி இருவரும் சிறப்பாக நடித்துள்ளதுடன்,கதை கருவுக்கு உயிரோட்டத்தினையும் வழங்கியுள்ளனர்.

அதிலும் முன்னாள் போராளியாகவும், கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் ஒரு குழுவின் பொறுப்பாளராக பாஸ்கியினுடைய நடிப்பு மிக இயல்பு. ஒரு போராளியை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

கணவனைத் தேடும் பெண்ணாகவும், பிள்ளைக்குத் தாயாகவும், உள்நாட்டு போருக்குப் பின்னரான அத்தனை நெருக்கடிகளையும் சுமந்து கொண்டிருக்கும் அபலைபெண்களின் பிரதிபலிப்பை கண்முன் நிறுத்தியுள்ளார் நாயகி.

கற்பனையாக அப்பாவுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்யும் சிறுமி ஜீவேஸ்வரன் அன்பரசியின் நடிப்பு பல மனங்களையும் கனக்கச்செய்துள்ளதுடன், கண்ணிவெடி அகற்றும்போது கை, கால் இழப்புகள் ஏற்பட்டு மரணத்தை தழுவிய தமிழர்களின் சோகத்தை கண் முன் நிறுத்தி சென்றுள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US