தனது வீட்டில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த ஸ்ரீநேசன் (Photos)
Parliament
Batticaloa
Sri Sivanesan
Commemoration
By Dias
மாவீரர் நினைவேந்தல் தினமான இன்று மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீநேசன் தனது வீட்டில் வைத்து நினைவேந்த்தல் தினத்தினை அனுஷ்டித்துள்ளார்.
இதன்போது மறவர்கள் உறவர்களை மனமதில் பதிப்பதும் மறைந்தவர் நிறைந்தவரை மானசீகமாய் ஏந்துவதும் மானிடன் உரிமையாகும் ஆதலால் அவ்வன்பர்களை மனதிலேந்தி மரியாதையளிப்பது மானத்தமிழரின் மரபுரிமையாகும் அக்கடமைதன்னை அன்றும் இன்றும் என்றும் செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பல இடங்களில் இன்று மாவீரர் தினத்தினை பலர் அனுஷ்டித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US