75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்: ஜி.ஸ்ரீநேசன் சீற்றம்

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Politician Government Of Sri Lanka
By Renuka Jun 25, 2023 06:29 AM GMT
Report

தமிழர்களின் 50 சத வீதமான பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவறான கருத்தினை வெளியிட்டுள்ளார் என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் ஸரீபன் கூப்பரை லண்டனில் சந்தித்தபோது இந்த தவறான கருத்தினை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் ஜி. ஸ்ரீநேசன் கூறியுள்ளதாவது, இறுதி யுத்தம் 2009 மே மாதத்தில் நிறைவடைந்தது.இந்த இறுதி யுத்த காலத்தில், தமிழ் மக்கள் மீது பாரிய அராஜக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்: ஜி.ஸ்ரீநேசன் சீற்றம் | Sinhala Leaders Who Cheated Tamils For 75 Years

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்புகள்

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருந்தார்கள். இவ்விடயம் தொடர்பாக உண்மைகள் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. நல்லிணக்க சூழல் உருவாக்கப்படவில்லை. 

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. பாரிய குற்றமிழைத்த குற்றவாளிகள் கண்டறியப்படப்படவில்லை, அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் இப்போதும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படவில்லை. தமிழர்களின் கலாசார அடையாள அழிப்புகள் நிறுத்தப்படவில்லை .

தமிழர் தாயக பூமியில் சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவக் குவிப்புகள் நிறுத்தப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படவில்லை.

75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்: ஜி.ஸ்ரீநேசன் சீற்றம் | Sinhala Leaders Who Cheated Tamils For 75 Years

நினைவேந்தல்

தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.13ஆவது யாப்புத்திருத்தம் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.  மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை, தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. ஊடக அடக்குமுறை, தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை நிறுத்தப்படவில்லை.

ஒன்றே ஒன்று மட்டும் தற்காலிகமாக நடந்திருக்கின்றது. மறைந்த தமிழ் உறவுகளை நினைவேந்துவதற்கு மட்டும் ஜனாதிபதி ரணில் இடமளித்துள்ளார். இப்படியாக எந்த பிரச்சினையும் தீர்க்கப்படாத நிலையில், 50 வீதமான தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி கூறியமை பொய்யாகவும் ஏமாற்று வித்தையாகவும் அமைந்துள்ளது. 

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தையே ஏமாற்றும் நிலையில், ஜனாதிபதியின் கருத்து அமைந்துள்ளது. 

75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்: ஜி.ஸ்ரீநேசன் சீற்றம் | Sinhala Leaders Who Cheated Tamils For 75 Years

சிங்களத் தலைவர்கள்

75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றிய சிங்களத் தலைவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் உண்மை. ஆயின் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை, இயலுமை சிங்களத் தலைவர்களுக்கு இல்லை என்பதே 75 ஆண்டுக் காலப் படிப்பினையாகும்.

எனவே, ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வானது, இந்தியா உட்படச் சர்வதேச சமூகத்திடமே உள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையுடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான தீர்வு ஒன்றுதான் தமிழர்களின் தேவையாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US