கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்

Colombo Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Jul 10, 2024 04:23 PM GMT
Report

அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்த துப்பாக்கிச்சூட்டில்  அதுருகிரிய - இரத்துவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நயன வசுலா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துருகிரிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அத்துருகிரிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம் | Singer Sujeeva S Husband S Funeral

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாடகி சுஜீவா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இரண்டு மகள்களிடம் சடலத்தை கையளிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம் | Singer Sujeeva S Husband S Funeral 

 20 வருடங்கள் துறவியாக வாழ்ந்து வந்த “கம்பஹா மஹாநாம தேரர்” என்ற இவர்  தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களில் மூலம் இலங்கை முழுவதும் புத்தர் பிரசங்கங்களை செய்து வந்துள்ளார்.

அதன்பின், இவர் பாடகி கே.சுஜீவாவுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவரை திருமணம் செய்து கொள்வதற்காக துறவி வாழ்க்கையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனா: அமைச்சர் டக்ளஸ் உறுதி

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனா: அமைச்சர் டக்ளஸ் உறுதி

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி திட்டம்

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி திட்டம்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US