களனி - பட்டிய சந்தியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Dhayani
களனி - பட்டிய சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான்!! பகிர் கிளப்பும் பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை Cineulagam
வாக்களித்தவுடன் குஷ்பு போட்ட ட்வீட்டால் பாஜகவுக்கு அதிர்ச்சி! குழப்பத்தை ஏற்படுத்தும் வார்த்தை News Lankasri
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி! யார் அவர்? News Lankasri
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US