காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! இருவர் காயம்
Galle
Sri Lanka
By Dhayani
காலி – ரத்கம கம்மத்தேகொடயில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் ரத்கம – தெவெனிகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம்

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 47 மற்றும் 24 வயதான இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US