அமெரிக்காவில் இடம்பெற்ற கண்காட்சியில் துப்பாக்கிச் சூடு: செய்திகளின் தொகுப்பு
United States of America
Crime
Texas
By Harrish
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் நகரான டல்லாசில் இடம்பெற்ற கண்காட்சியில் மர்ம நபரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார்.
பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 12 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US