இணையதள பாவனையாளர்கள் தொடர்பில் ஐ.நா வழங்கியுள்ள தகவல்
உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதமானோர் இணைய இணைப்பு வசதியே பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தள சேவை கடந்த சில ஆண்டுகளில் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது.
அண்ணளவாக இணையத்தளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 4.1 பில்லியனாக இருந்த நிலையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.
உலகளவில் இணைய வளர்ச்சி அதீதமாக உள்ள நிலையிலும் உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் இன்னும் இணையத்தளம் பயன்படுத்தியதே இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
