நாளை பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Sri Lanka
NASA
By Dhayani
விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் நாளை (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் நாளை காலை 7 மணியளவில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US