அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட தகவல்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa Colombo Hospital Hospitals in Sri Lanka
By Dhayani Oct 19, 2026 01:11 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வைத்தியர்களின் பரிந்துரைகளின் பேரிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மகிந்த தரப்பு உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், அவர் தற்போது  தனியார் வைத்தியசாலையில் தனது வழக்கமான வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச கைது 

“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.

அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட தகவல் | Shiranthi Transferred To Nawaloka Hospital 

இதனைத்தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு (16.10.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 திடீர் உடல்நலக்குறைவு

மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும், அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஷிரந்தி ராஜபக்ச அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட தகவல் | Shiranthi Transferred To Nawaloka Hospital 

இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களின் பரிந்துரைகளின் பேரில் தற்போது அவர் நவலோகா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 12 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள நவலோக (Nawaloka) தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு பின்னர் சாதாரண சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வைத்திய கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

 

கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 2027 முதல் புதிய பாடத்திட்டங்கள்

கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 2027 முதல் புதிய பாடத்திட்டங்கள்

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US