மகிந்தவின் உறவினரான சஷீந்திர ராஜபக்சவின் தற்போதைய நிலை

Sri Lanka Police Mahinda Rajapaksa Shasheendra Rajapaksa Bribery Commission Sri Lanka
By Vethu Aug 07, 2025 04:06 AM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

9 கைதிகளுடன் சிறைச்சாலையின் M-02 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச நேற்று இரவு சிறை மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ் மக்களுக்கான நீதி விடயத்தில் ஐ.நா ஆணையாளரின் உத்தரவாதம்

தமிழ் மக்களுக்கான நீதி விடயத்தில் ஐ.நா ஆணையாளரின் உத்தரவாதம்

சிறை அறை

முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் சஷீந்திர ராஜபக்ஷ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மகிந்தவின் உறவினரான சஷீந்திர ராஜபக்சவின் தற்போதைய நிலை | Shashindra Rajapaksas Current Situation

இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான  சஷீந்திர ராஜபக்ஷ நேற்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விளக்க மறியல்

கைது செய்யப்பட்ட சஷீந்திர நேற்று மதியம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மகிந்தவின் உறவினரான சஷீந்திர ராஜபக்சவின் தற்போதைய நிலை | Shashindra Rajapaksas Current Situation

இதன்போது, அவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.  

சஷீந்திர ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US