புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை
Sri Lanka
Colombo Stock Exchange
Money
Stock Market
By Shadhu Shanker
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று(23) முற்பகல் 11.45 மணி வரையான காலப்பகுதியில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது புதிய அதிகரிப்பு என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண்னானது இன்று 15,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
பங்குச் சந்தை
மேலும், இன்றைய வர்த்தக நாளில் காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US