4வது முறையாக மீண்டும் தலைவராக ஷம்மி சில்வா
Sri Lanka Cricket
Shammi Silva
Sports
By Rukshy
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராக ஷம்மி சில்வா (Shammi Silva) நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) நடைபெற்ற சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது (AGM) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 2025 முதல் 2027 வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தலைவர் மற்றும் செயலாளர்
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் ரவின் விக்ரமரத்ன ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பந்துல திசாநாயக்க செயலாளர் பதவிக்கு தெரிவாகியுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US