நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம்

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe
By Steephen May 15, 2022 11:23 AM GMT
Report

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பக்கத்தில் முதல் வரிசையில் 7வது ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதால், கட்டாயம் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம்  ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முன் வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம் | Sergeant At Arms Parliament Sri Lanka

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US