ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Kamal Jun 27, 2026 02:01 AM GMT
Report

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவில் பணியாற்றி வந்த சிரேஸ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபரின் பெயரில் போலி கடவுச்சீட்டு தயாரித்து பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

இந்த கைது நடவடிக்கையை மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 41 வயதுடைய கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் கைது | Senior Presidential Secretariat Official Arrested

இவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டு பிரதிநிதித்துவப் பிரிவின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலப்பகுதியில், தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றொரு நபரின் அடையாளத்தை பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை தயாரித்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒருவருக்கு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வசதி செய்து கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவி செயலாளர் கைது | Senior Presidential Secretariat Official Arrested

இந்த உயர்மட்ட கைது நடவடிக்கை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண்மல் கொடிதுவக்கு, மத்திய குற்றப் புலனாய்வு பணியகப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US