கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார் - பெண்களுடன் முறுகல்! பரபரப்பு காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பரபரப்பு காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் கஜேந்திரனை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை கூட கருத்தில் கொள்ளாது பொலிஸார் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனை தடுக்க முற்பட்ட பெண்களுடன் பொலிஸார் முறுகலிலும் ஈடுபட்டுள்ளமை அந்த காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் கைது
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan