செல்வராசா கஜேந்திரனுக்கு கோவிட் தொற்று உறுதி
Corona virus
Covid 19
Selvarasa Gajendran
By Independent Writer
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு(Selvarasa Gajendran) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவர் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US