அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மகா சங்கத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு
Government
Colombo
People
Press Meet
Vote
Muruththettuwe Ananda Thero
By Mayuri
அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மகா சங்கத்தினர் தயாராக இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் மகாசபையில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US