பாவித்த வாகனங்கள் கொள்வனவில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Economy of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Shrikanth Aug 18, 2025 08:02 AM GMT
Report

இலங்கையில் ஒரு second market / Second hand வாகனம் வாங்கும் போது, சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பில் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி முதலில் வாகனத்தின் உரிமை (Ownership) சரிபார்த்தல் வேண்டும். 

இதில் Certificate of Registration (CR) முக்கிய விடயமாகும். இது “Blue Book” அல்லது “Registration Book” என அழைக்கப்படும்.

சரிபார்த்தல் செயற்பாடு

இதில் வாகன எண் (Chassis No.), என்ஜின் எண் (Engine No.) ஆகியவை வாகனத்தில் பொருத்தப்பட்ட எண்களுடன் 100% பொருந்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

உரிமையாளரின் பெயர் விற்பவரின் பெயருடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாவித்த வாகனங்கள் கொள்வனவில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் | Second Hand Vehicle Market In Sri Lanka

மேலும், Duplicate CR என்றால், அது ஏன் duplicate ஆனது என்று RMV (Registrar of Motor Vehicles) மூலம் சரிபார்க்க வேண்டும். அடுத்து Hypothecation / Loan Status ஐ சரிபார்க்க வேண்டும். 

அத்தோடு கொள்வனவு செய்யப்படும் வாகனம் கடனில் (lease, hire purchase, loan) இருக்கிறதா என RMV Hypothecation Registerல் சரிபார்க்க வேண்டும்.

Loan / Lease clearence letter இல்லாமல் வாங்கினால், வாகனத்தின் மீது வங்கி உரிமை தொடரும், மேலும் நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

மேலும், Traffic Fines & Revenue License ஆகியவற்றை ஆராயவேண்டும். 

இதற்கு மேலதிகமாகவாகனத்துக்கு செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்கள் உள்ளனவா என இணையம் அல்லது RMV மூலம் பார்க்க வேண்டும்.

Revenue License மற்றும் Emission Test Certificate செல்லுபடியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காத முஸ்லிம் மக்கள்

அம்பாறையில் கதவடைப்பை ஏற்காத முஸ்லிம் மக்கள்

Sales Agreement & Transfer Form

விற்பவர் மற்றும் வாங்குபவர் MTA-6 Form (Transfer Form) நிரப்பி கையொப்பமிட வேண்டும். Sales Agreement (Tamil/English) ஒன்றை எழுதுவது நல்லது.

பாவித்த வாகனங்கள் கொள்வனவில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் | Second Hand Vehicle Market In Sri Lanka

இதில் விலை, திகதி, வாகன விவரங்கள், எஞ்சின்/வாகன உடல்(Chassis )எண், “sold in good condition” போன்ற வாக்குறுதிகள் சேர்க்க வேண்டும்.

விற்பவரின் மற்றும் வாங்குபவரின் NIC நகல்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும், Insurance ஐ சரிபார்க்கவேண்டும். 

இதன்படி காப்பீடு (insurance) பெயரை புதிய உரிமையாளருக்காக மாற்றவோ, அல்லது புதிய insurance எடுக்கவோ வேண்டும். Comprehensive insurance இருந்தால், ownership change ஆனதும் cover தொடர்ந்து அமல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். 

கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசு கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு

கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசு கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு

Transfer Procedure (RMV) பெயர்மாற்ற நடைமுறை 

1. MTA-6 Form மற்றும் CR உடன் RMVக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. Transfer Fee மற்றும் Stamp Duty செலுத்த வேண்டும்.

பாவித்த வாகனங்கள் கொள்வனவில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் | Second Hand Vehicle Market In Sri Lanka

3. Transfer 14 நாட்களில் செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். விசேடமான சில சட்ட ஆபத்துகளை அறிந்திருக்க வேண்டும். 

Stolen Vehicle Check — CID Auto Crime Division அல்லது RMV மூலம், வாகனம் திருடப்பட்டது என police record உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

மேலும், Accident write-off vehicles (totally damaged) மீண்டும் சீரமைத்து விற்கப்படுகிறதா என கவனிக்க வேண்டும். Number plate duplication/forgery இருந்து விடக்கூடாது. சுருக்கமாக கீழே உள்ள Checklist ஐ கைவசம் வைத்திருக்கவும்.  

அண்மையில் நாட்டில் அகிகரித்துள்ள வாகன கொள்முதல் நடவடிக்கைகளில் பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இது தொடர்பில் உரிய கவணம் செலுத்தவேண்டியது கட்டாயம் என கருதப்படுகிறது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
நன்றி நவிலல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US