ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் - வெளியான வரைபடத்தினால் பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள்

Middle East Israel-Hamas War Iran-Israel Cold War Iran-Israel War
By Dhayani Apr 10, 2026 10:32 AM GMT
Report

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சென்று வர ஈரான் அனுமதிக்கும் என ஈரான் துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போரின்போது ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டதால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்துவது அபாயகரமானது என ஈரான் இராணுவம் அறிவித்திருந்தது.

சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறை பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறை பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதிய வழித்தடத்தில் கப்பல்கள் பயணிக்க அறிவுறுத்தல்

இதன்போது கண்ணிவெடி பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை குறிக்கும் வரைபடத்தையும் இராணுவம் வெளியிட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் - வெளியான வரைபடத்தினால் பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள் | Sea Mines In The Strait Of Hormuz

இதனையடுத்து புதிய வழித்தடத்தில் கப்பல்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உள்ளே வரும் கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலிருந்து வடக்கு திசையில் லராக் தீவை நோக்கிச் சென்று, பின்னர் பாரசீக வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்ல வேண்டும். வெளியேறும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து, லராக் தீவின் தெற்கே கடந்து, பின்னர் ஓமன் வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்லவேண்டும் என குறிப்பிடப்பட்டது.

உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி

இவ்வாறு ஹார்முஸ் நீரிணை தொடர்பான தெளிவற்ற நிலையால் கப்பல்கள் அந்த நீரிணையை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்,நேற்று, 3 கப்பல்கள் மட்டுமே அந்த வழியாக சென்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை

you may like this


மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US