மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
NASA
Indian Space Research Organisation
By Dhayani
மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல் என்பது வானியலாளர்கள் சூரியனில் இருந்து ஒரே நேரத்தில் வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்று அழைக்கிறார்கள்.
இந்த புதிய சூரியப் புயலால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும், தகவல் தொடர்பு துண்டிக்க இது ஒரு காரணமாக அமையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.

செயற்கைக்கோள்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதுபோன்ற சூரிய புயலால் பூமி பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நேரத்தில் எலான் மாஸ்கின் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US