ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சர்வஜன பலய கூட்டணி

Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri Jun 27, 2024 03:57 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

சர்வஜன பலய கூட்டணி, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முழுமையாக தயாராக இருப்பதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிலதிபர் திலித் ஜயவீர, இடதுசாரி தேசியவாத சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றாக ‘சர்வஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் ரத்து செய்யப்படும்! சமந்த வித்தியாரட்ன

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் ரத்து செய்யப்படும்! சமந்த வித்தியாரட்ன

தனித்துவமான மாற்றீடு

தமது கூட்டணி, இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் பிரிவாகும் என்று குறிப்பிட்ட அவர், மற்ற அனைத்துக் கட்சிகளும் வலதுசாரி தாராளமயக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார்

sarvajana-palaya-alliance-presidential-election

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் இந்த சித்தாந்தத்துடன் இணைந்துள்ளனர் என ஜயவீர சுட்டிக்காட்டினார்.

அவர்கள் அந்த பாதையில் பயணிக்கும் போது தமது கூட்டணி, தேசத்தின் மக்களுக்கு ஒரு தனித்துவமான மாற்றீட்டை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, சர்வஜன பலய, உடனடியாக அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ள தயாராக உள்ளது என்றும் ஜயவீர தெரிவித்தார்.

எனினும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை திலித் ஜயவீர வெளிப்படுத்தவில்லை.  

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானின் வலியுறுத்தல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானின் வலியுறுத்தல்

பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US