கட்சியிலிருந்து விலக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவமே காரணம்: சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவ குறைபாடுகளே பிரதான காரணமாக அமைந்து என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிப்பதாயின் தேர்தலில் போட்டியிட நான் கட்டுப்பணம் செலுத்தியிருக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோசடியான அரசியல் கலாசாரத்தை நீக்காவிடின் நாட்டை முன்னேற்ற இயலாது என்றும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, நாடு நெருக்கடியில் தவித்த போது தப்பியோடியவர்கள் இன்று வேட்பாளர்களாக உள்ளனர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
