மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை சந்தியா தேவநாதன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இராஜினாமா செய்ததையடுத்து சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
உலக அளவில் 22 ஆண்டு அனுபவத்துடன் வங்கிகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தொழில்முனைவோராக பிரசித்தி பெற்ற இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவராவார்.
2016 முதல் அவர் மெட்டா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
