கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட சனத் ஜெயசூரிய

Kilinochchi Sanath Jayasuriya Sports
By Independent Writer Apr 11, 2025 12:23 PM GMT
Report
Courtesy: Thaventhiran

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார். 

புதிய திட்டம் 

அவர் இன்று (11.04. 2025) பிற்பகல் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட சனத் ஜெயசூரிய | Sanath Jayasurya Visit Kilinochchi Central College

இதன்போது, மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்டத்துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர். 

தனக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

தனக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

அமெரிக்காவிற்கு மீண்டும் பதிலடி கொடுத்த சீனா: உயர்த்தப்பட்டுள்ள வரி

அமெரிக்காவிற்கு மீண்டும் பதிலடி கொடுத்த சீனா: உயர்த்தப்பட்டுள்ள வரி

பட்டப் பகலில் கடையொன்றை சூறையாடிய காடையர் கும்பல்! எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

பட்டப் பகலில் கடையொன்றை சூறையாடிய காடையர் கும்பல்! எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US