சிறப்பாக இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா..!

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lankan Peoples Hinduism
By Erimalai Oct 11, 2025 04:53 AM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2025ஆம் ஆண்டு அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா இன்று காலை 5:45 மணியளவில் நாகர்கோவில் இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.

முன்னதாக காலை 3:30 மணியளவில் பிரணவக்குருக்கள் தலைமையில் வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்று 4:30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நாகதம்பிரான் 5:00 மணியளவில் சமுத்திரத்தை வந்தடைந்து பல நூற்றுக்கணக்கான பக்கதர்கள் சூழ சமுத்திர தீர்தமாடல் இடம் பெற்றது.

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

பாதுகாப்பு ஏற்பாடுகள்  

ஆலயத்தின் பிற்பகல் இடம்பெறும் கேணித் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

சிறப்பாக இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா..! | Samudra Theertham Nagathambiran Temple Nagercoil

இரவிரவாக இடம்பெற்ற சிறப்பு பூசைகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அம்பன் பிரதேச வைத்தியசாலை என்பன மருத்துவ சேவைகளை வழங்கியது.

பருத்தித்துறை பிரதேச சபை சுகாதார வசதிகளையும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிர்வாக ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய திருவிழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழிக்க நினைப்பது பகல் கனவே.. சி.வீ.கே திட்டவட்டம்

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழிக்க நினைப்பது பகல் கனவே.. சி.வீ.கே திட்டவட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US