எட்டு மாத சித்திரவதை! கோட்டாபயவிற்கு சுரேஷ் சலே வழங்கிய செய்தி - வெளிவரும் பல மர்மங்கள்

Gotabaya Rajapaksa Sarath Fonseka Easter Attack Sri Lanka Suresh Salley
By Kamal Jun 09, 2026 02:56 AM GMT
Report

சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே குறித்து, கடுமையான விமர்சனங்களை பொன்சேகா முன்வைத்துள்ளார்.

சுரேஷ் சலே செய்த ஒவ்வொரு செயலும் கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியுடனும் ஆசியுடனும் தான் நடந்தது என தெரிவித்துள்ளார்.

60 வீத உண்மையை கக்கிய சுரேஸ் சாலே - நடுநடுங்கும் கோட்டாபய ராஜபக்ச

60 வீத உண்மையை கக்கிய சுரேஸ் சாலே - நடுநடுங்கும் கோட்டாபய ராஜபக்ச

ராஜபக்சர்களின் முழுமையான ஆசிர்வாதம்

கோட்டாபய ராஜபக்சவின் அனுமதி இல்லாமல் சுரேஷ் சலே கழிவறைக்குக் கூட சென்றிருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த முழு விவகாரத்திலும், தாக்குதல்களின் பிதான சூத்திரதாரி கோட்டாபய ராஜபக்ச என்றால், சுரேஷ் சலே அதன் வால் பகுதி போன்றவர் என தெரிவித்துள்ளார்.

எட்டு மாத சித்திரவதை! கோட்டாபயவிற்கு சுரேஷ் சலே வழங்கிய செய்தி - வெளிவரும் பல மர்மங்கள் | Sale Worked Slave For Gota  

இந்தச் செயல்பாடுகள் குறித்து ஏனைய ராஜபக்சவினரும் நன்கு அறிந்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குண்டுதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் சுரேஷ் சலே மிக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், சஹ்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே மூலமாகவே சம்பளம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ராஜபக்சர்களின் முழுமையான ஆசிர்வாதத்துடனேயே இடம்பெற்றன என வலியுறுத்தியுள்ளார்.

எட்டு மாத சித்திரவதை! கோட்டாபயவிற்கு சுரேஷ் சலே வழங்கிய செய்தி - வெளிவரும் பல மர்மங்கள் | Sale Worked Slave For Gota

பழிவாங்கல் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் எந்தவொரு வழக்குகளோ அல்லது குற்றச்சாட்டுகளோ இன்றி, என்னை எட்டு மாதங்களாகக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆலோசனை வழங்கியது சுரேஷ் சலே உள்ளிட்ட குழுவினர்தான் என தெரிவித்துள்ளார்.

அதனைக் கடந்து எனது மனைவி மற்றும் மகள்கள் கூட கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். விமான நிலையத்தின் போது கூட அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' - சட்டத்தரணி சாலிய பீரிஸின் சர்ச்சைக்குரிய பதிவு

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' - சட்டத்தரணி சாலிய பீரிஸின் சர்ச்சைக்குரிய பதிவு

சுரேஸ் சலேவின் போராட்டத்தில் நாமல் தலைமறைவு - கலக்கத்தில் பலர்!

சுரேஸ் சலேவின் போராட்டத்தில் நாமல் தலைமறைவு - கலக்கத்தில் பலர்!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US