ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர இடத்தை ஆதரிக்கும் சஜித்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தை பெறும் இந்தியாவின் (India) முயற்சிக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை (S. Jaishankar) சந்தித்தபோது இந்த ஆதரவை தாம் வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார - அரசியல் எழுச்சி
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கான முயற்சியில் இந்தியா 1990ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையிலேயே உலக அரங்கில், இன்று இந்தியா அடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சியின் அடிப்படையில் இது அவசியமான ஒன்றாகும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 2 நாட்கள் முன்
![முகேஷ் அம்பானி ஆதரவு நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் 23 வயது தொழிலதிபர்: அவரது தொழில்](https://cdn.ibcstack.com/article/ef56c9f7-cd6f-4c2a-b256-aa104867023f/24-667549d5e02c4-sm.webp)
முகேஷ் அம்பானி ஆதரவு நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் 23 வயது தொழிலதிபர்: அவரது தொழில் News Lankasri
![புதிய உச்சத்தை எட்டிய சன் டிவி டாப் சீரியல், விஜய் டிவி சீரியல்கள் நிலை என்ன?... TRP முழு விவரம்](https://cdn.ibcstack.com/article/000bd78a-2b91-4ed0-b302-124c8267a18d/24-66753c08dbf48-sm.webp)
புதிய உச்சத்தை எட்டிய சன் டிவி டாப் சீரியல், விஜய் டிவி சீரியல்கள் நிலை என்ன?... TRP முழு விவரம் Cineulagam
![கோபியால் அசிங்கப்படுத்தப்பட்டு வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/fe96c7a8-efe4-48b4-a5a8-da8014565bb2/24-6675693e4011a-sm.webp)