சர்வாதிகார போக்கு: சபாநாயகர் மீது சஜித் கடுமையான குற்றச்சாட்டு

Mahinda Yapa Abeywardena Sajith Premadasa Sri Lankan political crisis
By Kamal Jul 03, 2023 07:47 AM GMT
Report

சபாநாயகர் மகிந்த யாப்ப அபே வரதன பக்க சார்பாகவும் ஜனநாயக விரோதமான முறையிலும் செயல்படுகின்றார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து கொண்டு சபாநாயகரின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஆளும் கட்சியைப் போன்று எதிர்க்கட்சிக்கும் சமமான முறையில் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார போக்கு: சபாநாயகர் மீது சஜித் கடுமையான குற்றச்சாட்டு | Sajith Speaker Parliment

கடன் மறு சீரமைப்பு

எனினும் தற்போதைய சபாநாயகர் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் பக்க சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடன் மறு சீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதங்களின் போது சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கடன் மறு சீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதத்தை இரவு 7:30 மணி வரையில் நீடிப்பது என முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது எனவும் சபாநாயகர் அந்த இணக்கப்பாட்டை மீறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வாதிகார போக்கு: சபாநாயகர் மீது சஜித் கடுமையான குற்றச்சாட்டு | Sajith Speaker Parliment

சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

இதேவேளை சபாநாயகரின் இந்த செயற்பாடு குறித்து பொது நலவாய நாடுகள் நாடாளுமன்ற சங்கம், சர்வதேச நாடாளுமன்ற சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்ம பண்டார தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற விவாதங்களின் போது எதிர்க்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US