சஜித் பிரேமதாச பதவி விலகல் என்ற செய்தி தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
Sajith Premadasa
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளை அவரின் கட்சி மறுத்துள்ளது.
குறித்த விடயத்தினை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.
பொதுத் தேர்தல்
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக சஜித் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த சமூக ஊடகச்செய்தி பரப்பப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....! 11 மணி நேரம் முன்
பார்வை இழந்தவர்கள் கண்கள் இல்லாமல் பார்வை பெற முடியும்! எலன் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி என்ன? Manithan
2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
இறந்தும் பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள டயானா: காதலரின் தந்தையால் ஏற்பட்டுள்ள தர்மசங்கடம் News Lankasri
திடீரென தொடர்ந்து 5 சீரியல்களை முடிக்க முடிவு செய்துள்ள ச்ன் டிவி... ரசிகர்கள் ஷாக், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பிரித்தானிய கடற்பகுதியில் பல ஆயிரம் டன் வெடிபொருட்களுடன் ரஷ்ய கப்பல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி News Lankasri
Daily Rasipalan: துலாம் ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US