ரணிலுடன் கைகோர்த்து அரசியல் செய்ய சஜித்துக்கு அழைப்பு

Arundika Fernando Ranil Wickremesinghe Sajith Premadasa
By Dharu Sep 04, 2024 06:59 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(04.09.2024) சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

“இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அரச அதிகாரிகளின் மூளைகள் முற்றாகக் கழுவப்பட்டுள்ளன.

சகல தமிழ்த் தேச அரச உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் - கஜேந்திரன் எம்.பி

சகல தமிழ்த் தேச அரச உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் - கஜேந்திரன் எம்.பி

பொய் வாக்குறுதி

அரச ஊழியர்களிடம் பொய் வாக்குறுதிகளை நிரப்பியுள்ளனர். இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

ரணிலுடன் கைகோர்த்து அரசியல் செய்ய சஜித்துக்கு அழைப்பு | Sajith Is Invited To Join With Ranil

வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமைதான். இப்போது இலக்கு இளைஞர்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான். என்றார்.

பொது வேட்பாளர் விடயம் விழலுக்கு இறைத்த நீரே: தமிழ் தேசிய மக்கள் முன்னணி விசனம்

பொது வேட்பாளர் விடயம் விழலுக்கு இறைத்த நீரே: தமிழ் தேசிய மக்கள் முன்னணி விசனம்

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US