சஜித் பிரேமதாச வைத்தியசாலையில்
சஜித் வைத்தியசாலையில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி இன்று கொழும்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியை வழி நடத்தவிருந்த நிலையிலேயே சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜித மீது தாக்குதல்
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது சரமாரி தாக்குதல்! ஆக்ரோசத்தின் உச்சத்தில் மக்கள் (Video) |





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
