போராட்டக் களத்திற்கு விரைந்த சஜித் விரட்டியடிப்பு (Photo)
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக் களத்தில் தற்போது பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரட்டியக்கப்பட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சில கும்பல் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போன்றவற்றை அடித்து உடைத்து தீ வைத்துள்ள நிலையில் போராட்டக் களம் யுத்தக் களமாக காட்சி அளிக்கின்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கலகக் காரர்கள் அவரது வாகனத்திற்கு கல்லெறிந்து கலைத்து விரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri
