அடுத்த ஜனாதிபதியாக யாரை நியமிக்க வேண்டும்..! எஸ்.பி.திஸாநாயக்க கூறும் விடயம்
Ranil Wickremesinghe
Government Employee
Government Of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
President of Sri lanka
By Kamal
அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டை கட்டியெழுப்பும் திறமை ஜனாதிபதிக்கு உண்டு.
ரணிலிடம் உள்ள ஆற்றல்
வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி ரணிலிடம் உண்டு.

எனினும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க தவறியுள்ளனர்.
எனவே அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US