விளாடிமிர் புடின் எடுத்த ஒற்றை முடிவு: ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட சிக்கல் - செய்திகளின் தொகுப்பு (Video)
Srilanka
Protest
Colombo
People
Today
Russo-Ukrainian War
By Jenitha
உக்ரைன் மீதான போருக்கு பின்னர், ரஷ்ய நாணயத்தில் மட்டுமே இனி ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்ற விளாடிமிர் புடினின் முடிவு நடைமுறைக்கு வந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதன்மையான நாடுகளால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தமக்கு எதிரான, தம்மால் ஆதாயம் பெறும் நாடுகளுக்கு பேரிடியாக புதிய கொள்கையை வெளியிட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மதிய செய்திகளின் தொகுப்பு,
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 2 நாட்கள் முன்
தந்தையிடம் கடனாக வாங்கிய ரூ 4,500... இன்று ரூ 5,507 கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜியம் News Lankasri
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US